#JUSTIN | 6 வயது சிறுவனுக்கு எமனான நீச்சல் குளத்திற்கு சீல்!

#JUSTIN | 6 வயது சிறுவனுக்கு எமனான நீச்சல் குளத்திற்கு சீல்!
Published on

ஆறு வயது சிறுவன் உயிரை பலி வாங்கிய முறையான பாதுகாப்புகள் இன்றி செயல் பட்டு வந்த நீச்சல் குளத்திற்கு சீல்

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மனைவி தாரிகா இவர்களுக்கு சஸ்வின் வைபவ் (வயது 6) மற்றும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரி நீல மங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்றிருந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com