மாரத்தானில் ஓடிய 20 வயது மாணவன்.. திடீர் மாரடைப்பால் துடிதுடித்து பலி - மதுரையில் அதிர்ச்சி

x

மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

10 கி.மீ. தூரத்தை நிறைவு செய்து கழிவறை சென்ற நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்