காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று, அழகர்கோயிலில் இருந்து, மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்...

அமேதி தொகுதியில் தோற்றது போல், வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி தோற்பார்... பிரதமர் மோடி ஆருடம்...பா.ஜ.க. 150 இடங்களைக் கூட தாண்டாது என, ராகுல் காந்தி கணிப்பு...

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியல்லை...தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல்...

மணிப்பூர் மக்களவை தொகுதிகளில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில், 22-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு...

திருச்சியில் சமையல்காரரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பலால் பரபரப்பு....

X

Thanthi TV
www.thanthitv.com