கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கரையில் ஆயிரத்து 924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மதகுபாலம் திடீரென இடிந்து விழுந்ததால், போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.