"இடியும் நிலையில் 92 அரசு பள்ளிகள்" - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி

x

"இடியும் நிலையில் 92 அரசு பள்ளிகள்" - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்க கூடிய பகுதிகளாக 209 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், மாவட்டத்தில் 92 அரசு பள்ளிகள் இடிக்க கூடிய நிலையில் உள்ளதாக கூறிய அவர், வரும் மழைக்காலத்திற்குள் இடிப்பதற்கு உத்தரவு கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்