ரஷ்யாவுடன் இணைந்து 9 ஆண்டுகள் - மகிழ்ச்சியாக சுற்றி பார்த்த அதிபர் புதின்

x

உக்ரைனில் இருந்த கிரிமியா தீவு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட 9வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது... இதை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புதின் கிரிமியாவில் உள்ள குழந்தைகள் மையம் மற்றும் கலை பள்ளி ஒன்றைப் பார்வையிட்டார்... அதேபோல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்பர்க் பகுதியில் 9வது ஆண்டு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்