இன்றைய தலைப்பு செய்திகள் (16-03-2023)

x
  • "நாளை முதல் போராட்டம்"
  • பால் கொள்முதல் விலை உயர்வு, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் போராட்டம்...
  • முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று திட்டவட்டம்...
  • "ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்"
  • பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் ஆப்சென்ட் தொடர்பாக, மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது...
  • பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தகவல்...
  • தமிழக அரசு ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தல்....
  • கூட்டணியில் மீண்டும் சலசலப்பு
  • ஈபிஎஸ் உருவபொம்மை எரித்ததால் பா.ஜ.க.வில் இருந்து
  • நேற்று நீக்கப்பட்ட நிர்வாகி இன்று மீண்டும் கட்சியில் சேர்ப்பு...
  • பாஜக நிர்வாகி மீதான நடவடிக்கை வெறும் கண் துடைப்பா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்...
  • அதிகரிக்கும் கொரோனா - தமிழக அரசுக்கு கடிதம்
  • தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு...
  • மாவட்ட வாரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை இன்று கடிதம்...
  • "ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்"
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்...
  • ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் இன்று தகவல்...



Next Story

மேலும் செய்திகள்