இரவு 9 மணி தலைப்பு செய்திகள் (27-02-2023)

x

6 மணி நிலவரப்படி 75% வாக்குப்பதிவு சில இடங்களில் தொடரும் வாக்குப்பதிவு.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - பரபரப்பு, விறுவிறுப்பு விரல் மை விரைவில் அழிகிறது - அதிமுக புகார்.

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் - ஈ.வி.கே.எஸ், எனது வெற்றி 100% உறுதி - அதிமுக வேட்பாளர் தென்னரசு

தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு இன்று அறிவிப்பு...மார்ச் 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...



Next Story

மேலும் செய்திகள்