இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (26-12-2022) | 9 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும்...

சபாநாயகர் அப்பாவு இன்று அறிவிப்பு...

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது தமிழக அரசு...

ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்க இன்று உத்தரவு...

அடுத்த 6 மாதங்களுக்கான பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்...

இந்திய மருத்துவ சங்கத்தினருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை...

துல்லியமான தகவல்களை மட்டுமே பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள்...

சென்னை கோயம்பேட்டில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்து ஆணையர் இன்று நடவடிக்கை...

49 பேருந்துகளுக்கு, 92,500 ரூபாய் அபராதம் விதிப்பு...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திடீர் உடல்நல குறைவால் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...

விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல்...

பொங்கல் தொகுப்பிற்காக கரும்பை கொள்முதல் செய்ய வலியுறுத்தி, பல்வேறு பகுதிகளில் இன்றும் விவசாயிகள் போராட்டம்...

கரும்பு இல்லாமல் பொங்கல் உண்டா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி...

உறைய வைக்கும் வெடிகுண்டு சூறாவளியால், அமெரிக்காவில் இதுவரை 39 பேர் உயிரிழப்பு...

17 லட்சத்திற்கும் அதிகமானோர் இருளில் தவிக்கும் சோகம்...


Next Story

மேலும் செய்திகள்