இரவு 9 மணி தலைப்பு செய்திகள் (24-02-2023)

x

பொதுச்செயலாளர் தேர்தல் - ஈபிஎஸ் தரப்பு மும்முரம்.. சிவில் வழக்கில் சட்ட போராட்டம் - ஓபிஎஸ்

மக்களை சந்தித்து நீதி கேட்போம் - ஓ.பி.எஸ்... மேல் முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கே - ஜெயக்குமார்

அதிமுக விவகாரத்தில் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்...எடப்பாடி பழனிசாமி ஆணவத்தின் உச்சத்தில் ஆடுவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆவேசம்


Next Story

மேலும் செய்திகள்