இன்றைய தலைப்பு செய்திகள் (06-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

புராட்டஸ்டன்ட் மரபை காப்பாற்றுவேன் என உறுதிமொழி ஏற்பு...

இந்தியா சார்பில் விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு...


மக்களை சாதி, மதம் என பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்னவென்று புரியாது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் தமிழக அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களின் கீழ் ஆணைகளையும் அவர் வழங்கினார்.


சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர்ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிய நிலையில், பூதக்கண்ணாடியை வைத்துத் தேடினாலும் அதற்கு ஆதாரம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பதிலளித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்