இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கும் திட்டம்..
  • வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் இன்று மறுப்பு..
  • சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவை அகற்றும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு..
  • கேரளாவில் வேகமாக பரவும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று..
  • விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்..
  • மக்களவையில் வண்ண புகைக்குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு பேர் இன்று கைது..


Next Story

மேலும் செய்திகள்