இன்றைய தலைப்பு செய்திகள் (17-09-2022) | 9 PM Headlines | Thanthi TV

இன்றைய தலைப்பு செய்திகள் (17-09-2022) | 9 PM Headlines | Thanthi TV
x

சங்கரன்கோவில் அருகே பட்டியலின பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த விவகாரம்; வீடியோ பரவிய நிலையில் 2 பேர் இன்று கைது... கடைக்கு சீல் வைப்பு...

திருச்சி சிறுகனூரில் பெரியார் உலக கட்டிடத்திற்கு, இன்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்...

தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடு முற்றிலுமாக இல்லை - மாய தோற்றத்தை ஏற்படுத்துவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று குற்றச்சாட்டு

சென்னை வேளச்சேரி மற்றும் பெருங்களத்தூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்கள் - மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்



Next Story

மேலும் செய்திகள்