இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம்...

சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை....

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்தே நிமிடங்களில் விற்று தீர்ந்தது...

சிறப்பு ரயில்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை....

"பொது சிவில் சட்டம் - அனுமதி வழங்கக் கூடாது" பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது....

இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று பதில் கடிதம்.....

சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும் எனவும் கருத்து...

2வது முறையாக காவல் நீட்டிப்பு முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தும் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என நீதிபதி கேள்வி.... அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீட்டிப்பு...

முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி எனக் குறிப்பிட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதா?.....

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...மன்னிப்பு கடிதம் ஓபிஎஸ் உள்ளிட்ட மூவருக்கு பொருந்தாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்