"வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றம்"அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

x

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக சார்பில் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும், முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்