நடைபயிற்சி மேற்கொண்ட 84 வயதான சரத் பவார்... பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு நடைபயணம்

x

84 வயதான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார், மும்பையில் உள்ள தனது இல்லமான ராமாலயவில் நடைப்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு அவர் நடைபயணம் மேற்கொண்டார். வயது முதிர்வால் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அவர் அறிவித்திருந்த நிலையில், தனது வழக்கமான உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.



Next Story

மேலும் செய்திகள்