மதுரை குலசேகரன்கோட்டையில் 800ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்குத் திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதன் கழுகுப் பார்வை காட்சிகளைக் காணலாம்...