• கரூர்- 8 நாட்கள் நீடித்த சோதனை நிறைவு/கரூர்
• கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல் என தகவல்
• மாவட்ட காவல்துறை வழங்கி வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை
• 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 இடங்களுக்கு சீல் வைப்பு, அந்த இடங்களில் மட்டும் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தல்