7 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் - சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு

x

சென்னையில் 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நீச்சல் குளத்தை சென்னை மாநகராட்சி தற்காலிகமாக மூடியுள்ளது..சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன், பயிற்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நீச்சல் குளத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நீச்சல் குளத்தை தற்காலிகமாக மூடுவதாக அறிவுப்பு பலகைகள் வைத்து பூட்டு போட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்