இன்றைய தலைப்பு செய்திகள் (14-04-2023)

x
  • "அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்"
  • அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் விரைவில் வெளியிடுவேன்...
  • திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரை....
  • "அரசியல் ஸ்டண்ட்" - துரைமுருகன் விமர்சனம்
  • அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் ஒரு அரசியல் ஸ்டண்ட்...
  • அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்....
  • "ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட கூறவில்லை"
  • திமுகவினர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறவில்லை...
  • அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு...
  • "அதிமுகவினர் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும்"
  • அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும்...
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்...
  • "ஆருத்ரா விவகாரம் - பாஜகவினர் மிரட்டப்படுகின்றனர்"
  • ஆருத்ரா விவகாரத்தில், பாஜகவினரை போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர்....
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு....
  • "திமுக சொத்து ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்"
  • ஆருத்ரா முறைகேட்டில், 84 கோடி ரூபாயை அண்ணாமலை பெற்றுள்ளதாக ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு...
  • அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல் ஆவணங்களை 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்