இன்றைய தலைப்பு செய்திகள் (16-03-2023)

x
  • பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
  • பால் கொள்முதல் விலை உயர்வு, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் போராட்டம்...
  • முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு..
  • ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு?
  • பசும்பாலை 55 ரூபாய்க்கும், எருமை பாலை 51 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்....
  • கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்...
  • "தனியாருக்கு நிகராக பால் கொள்முதல் விலை"
  • தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வழங்கி பால் கொள்முதல் செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் விளக்கம்...
  • தனியாருக்கு நிகராக கொள்முதல் விலையை உயர்த்தித் தருமாறு கோரிக்கை....
  • வெடி விபத்து - இருவர் பலி
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து....
  • செங்கல் செங்கலாக தரைமட்டமான கட்டிடம் - சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழப்பு....
  • வெடி விபத்து - நிதியுதவி அறிவிப்பு
  • பென்னாகரம் பட்டாசு விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி....
  • காயமடைந்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு....


Next Story

மேலும் செய்திகள்