இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (28-02-2023)

x

2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, தொழில்நுட்பம் பெரிதும் உதவி புரியும்...பட்ஜெட்டுக்குப் பிறகான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு...

சென்னையில், ரவுடியின் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த விவகாரம்...2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை...

வாணியம்பாடி அருகே கார் மோதி உயிரிழந்த பள்ளி மாணவர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் நிவாரணம்...முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

மாணவ- மாணவிகளுடன் தமது பிறந்த நாளை கொண்டாடிய முதலமைச்சர் ஸ்டாலின் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார் முதலமைச்சர்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணிக்கை...பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை...

7 திட்டங்களை தொடங்கி வைப்பதில் பெருமை"... 'ஏற்றமிகு ஏழு' திட்டத்தின் கீழ், ஏழு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...


Next Story

மேலும் செய்திகள்