இரவு 7 மணி தலைப்புச்செய்திகள் | (24-02-2023)

x

நீட் தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த புதிய மனு ஏற்பு.....பழைய ரிட் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி.....

அதிமுக விவகாரத்தில், மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து, நீதி கேட்போம்....விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று....ஓபிஎஸ் - ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை....

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி தேர்த்திருவிழா கோலாகலம்.....திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு.....

பாஜகவுக்கு மாற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான்....ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு, திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிலடி....


Next Story

மேலும் செய்திகள்