இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் 100 நூல் வெளியீட்டு விழா............

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்

அடுத்த மாதம் 9ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது....

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.....

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறதா?

மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.....

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வலிமை வாய்ந்த தலைவர்தான் என்பதை ஒத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை.........

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின்போது திமுக எம்.பி கனிமொழி கருத்து..........


Next Story

மேலும் செய்திகள்