இன்றைய தலைப்பு செய்திகள் (23-04-2023) | 7 PM Headlines

x

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம்...

ஆடியோவின் உண்மைத் தன்மையை கண்டறிய வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பாஜக தலைவர்கள் குழு சற்றுமுன் சந்திப்பு


உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எங்கு உள்ளது?


செம்மரக் கடத்தல் - தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது/முக்கிய குற்றவாளியான கடப்பாவை சேர்ந்த சங்கர் உட்பட 3 ​பேர் கைது

ரூ.71 லட்சம் செம்மரக்கட்டைகள், சொகுசு கார் பறிமுதல்


வவ்வால்கள் காவல் காக்கும் அதிசய கோயில்

கம்பீரமாக வீற்றிருக்கும் கரும்பாயிரம் கொண்ட அய்யனார்

"ஆயிரம் கரும்பைப் பேய்க் கரும்பாக மாற்றிய அய்யனார்"


Next Story

மேலும் செய்திகள்