இன்றைய தலைப்பு செய்திகள் (22-04-2023) | 7 PM Headlines

x

"அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட அனைத்து தகவல்களும் உண்மையானவை, புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை..."

அமைச்சர் உதயநிதியின் நோட்டீசுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்...


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மே 2ம் தேதி நடைபெறுகிறது திருக்கல்யாணம்...

ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு துவக்கம்...


அதிமுக திருத்தப்பட்ட விதிகள் ஏற்பு/தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு எதிராக ரிட் மனு தாக்கல்


ஆப்ரிக்க சிறுத்தைகளுக்கு இந்திய பெயர்கள்/இந்தியா கொண்டு வரப்பட்ட 20 சிறுத்தைகள். சிறுத்தைகளின் பெயர் என்னென்ன தெரியுமா?


Next Story

மேலும் செய்திகள்