இன்றைய தலைப்பு செய்திகள் (21-04-2023) | 7 PM Headlines

x

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மழைநீர் கால்வாய் மற்றும் ஆரம்ப பள்ளி கட்டுமான பணிகளையும் தொடங்கி வைத்தார்...


கர்நாடக மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாரின் மனு, அதிமுக கட்சி பெயரில் ஏற்பு...

3 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திருப்பம்...


திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனுப்பிய நோட்டீசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில்...


சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கு, சாத்தியம் உள்ள அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்...

அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்