இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (01-03-2023)

x

முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை ஒட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்... கூட்டத்தில், காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா பேச்சு..

70ஆவது பிறந்த நாளையொட்டி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றது ஜனநாயகம் தான்...பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..

நகர்ப்புற திட்டமிடல் தான் இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும்....புதிய நகரங்களை உருவாக்கும் கட்டாயம் உள்ளதாகவும், பிரதமர் மோடி பேச்சு....

மும்பை விமான நிலையத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்....சோப்புக் கட்டிகளில் மறைத்து கடத்தி வந்த பயணியிடம் விசாரணை....

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு.....அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.....


Next Story

மேலும் செய்திகள்