ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு 7 பேர் பலி

x

வடக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹியரடன் எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்ற வாகனத்தைக் குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்