மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... 6,896 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று - வெளியான ரிப்போர்ட்

x
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 11 பேர் குணமாகி உள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.43 கோடியாக உயர்ந்துள்ளது.
  • நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்