6 தளங்கள்.. 4.30 லட்சம் புத்தகங்கள்.. - மதுரையில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

x

மதுரை புதுநத்தம் சாலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ரூ.215 கோடி செலவில் 6 தளங்களுடன் பிரமாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம்

நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி, லிப்ட் வசதிகள் நூலகத்தில் அமைப்பு

அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 4.30 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன


Next Story

மேலும் செய்திகள்