சென்னையில் 5 ஜி சேவை.. ''இந்தியாவின் புதிய வரலாறு''

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி சேவையை சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

5ஜி சேவை 130 கோடி இந்திய மக்களுக்கு தொலைதொடர்புத் துறை வழங்கும் பரிசு என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிய தகவல்கள்...

X

Thanthi TV
www.thanthitv.com