17 நிமிடத்தில் 59 செய்திகள்... தந்தி இரவு எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi Short News (23.02.2023)

x

"தரமான கல்வி-தமிழ்நாடு முதலிடம் வர நடவடிக்கை"

தரமான கல்வி வழங்குவதில் இந்திய அளவில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை முதலிடத்திற்குக் கொண்டு வர முயற்சி...


"ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்"

2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்...


பிரதமரை விமர்சித்த வழக்கு - காங். மூத்த தலைவருக்கு ஜாமீன்

பிரதமர் மோடியை விமர்சனம் செய்த வழக்கில் கைதான காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமின்...


நெல் ஈரப்பத அளவு - 20%-ஆக அதிகரிப்பு

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 20 சதவீதமாக அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்