ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டி வழங்கும் திட்டம்... முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

x

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் 10 ஆயிரத்து 583 பேருக்கு 5.43 கோடி செலவில் மிதிவண்டிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அந்த காட்சியை நேரலையில் பார்ப்போம்.கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாஸ்கரனிடம் கேட்போம்.. ஹஜ் பயணம் மேற்கொண்ட 1,649 பயணிகள்- ரூ.4.56 கோடி மானியம் இஸ்லாமியர்களுக்கு மானிய தொகையை வழங்குகிறார் முதலமைச்சர் .


Next Story

மேலும் செய்திகள்