54 நிமிடங்கள் 57 வினாடிகள்...தண்ணீரில் மிதந்து 8 வயது சிறுவன் சாதனை

x

சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுவனான விராஜ் ஆருஷ், நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கட்டுப்பாட்டிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் எந்த விதமான உதவியுமின்றி 54 நிமிடங்கள் 57 வினாடிகள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்