15 நிமிடத்தில் 53 செய்திகள்... தந்தி மாலை எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi Short News (22.02.2023)

x

இடைத்தேர்தல் புகார்கள் - தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடு மற்றும் புகார்கள் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை...


மன்னார்குடி, திருவாரூர் கஜானாவை காலியாக்கிவிட்டு சென்றது அதிமுக

மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி...


"நீட் விலக்கு பெற போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு"

மாணவர்கள் மத்தியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்...


மீன்கடைகளை அகற்ற எதிர்ப்பு - மீனவர்கள் மறியல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையோர மீன்கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலைமறியல்...


பணியிட மாற்றம் - காவலர் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரியில் செல்போன் டவர் மீது ஏறி ஆயுதப்படை காவலர் தற்கொலைக்கு முயற்சி...


வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டம்...


Next Story

மேலும் செய்திகள்