#BREAKING || ஒரே போட்டோ வைத்து 5000 செல்போன் எண்கள் - தமிழகத்தில் அதிர்ச்சி

x
  • சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 9,500 செல்போன் எண்கள் முடக்கம்
  • சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
  • சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்ட 20,000 செல்போன் எண்களை முடக்க சைபர் கிரைம் போலீசார் திட்டம்
  • ஒரே நபரின் அடையாளத்தை வைத்து பல்வேறு சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாகவும் விசாரணை
  • சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கை பாய உள்ளதாகவும் தகவல்
  • சைபர் கிரைம் - 9,500 செல்போன் எண்கள் முடக்கம்

Next Story

மேலும் செய்திகள்