#BREAKING || மதுபிரியர்களுக்கு ஷாக்... 500 டாஸ்மாக் கடைகள் மூடல் - வெளியான Full லிஸ்ட்

x
  • நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் - தமிழக அரசு அறிவிப்பு
  • "தென் சென்னை - 21, வட, மத்திய சென்னையில் தலா 20 கடைகள் மூடப்படுகிறது"
  • "வட காஞ்சிபுரத்தில் 15, தென் காஞ்சிபுரத்தில் 16 டாஸ்மாக் கடைகளும் மூடல்"
  • "திருவள்ளூர் கிழக்கு - 32, திருவள்ளூர் மேற்கு - 14, வட, தெற்கு கோவையில் தலா 10 கடைகள் மூடப்படுகிறது"
  • "திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் தலா 24 டாஸ்மாக் கடைகள் மூடல்"
  • "நீலகிரி - 3, கரூர் - 7, மதுரை வடக்கு - 9, மதுரை தெற்கு - 12, திண்டுக்கல் - 15, சிவகங்கையில் 14 கடைகள் மூடப்படுகிறது"

Next Story

மேலும் செய்திகள்