ரூ.500 கோடி..Update-ஆன இந்திய ராணுவம்

x

உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் 1,035 வானொலி தொலைத்தொடர்பு உபகரண பெட்டகங்களைக் கொள்முதல் செய்தற்காக, ஹைதராபாத்தில் உள்ள ஐசிஓஎம்எம் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் ஆகும். இந்திய ராணுவத்துக்கு நடப்பு நிதியாண்டில் இருந்து பெட்டகங்களின் விநியோகம் தொடங்கும். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் மொபைல் தொலைத்தொடர்பு சேவையின் நீண்டகால தேவை நிறைவேற்றப்படும்.


Next Story

மேலும் செய்திகள்