50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று... யூ.ஏ.இ.யை ஊதித்தள்ளிய தள்ளிய ஸ்காட்லாந்து

x

50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில், குரூப் 'பி' பிரிவில் ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபி அமீரக அணிகள் மோதின. . புலவாயோவில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. அடுத்து பேட் செய்த ஐக்கிய அரபி அமீரகம், 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்