50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று - நெதர்லாந்தை அடித்து ஓட விட்ட இலங்கை

x

50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் பிரிவில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. புலவாயோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட் செய்த நெதர்லாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்