ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டப்பட்ட வழக்கு - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

x

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை செல்போனில் மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவுக்கு சங்கரை முக்கிய சாட்சியாக சிபிஐ சேர்த்திருந்தது. புகார் அளித்தவரே தனது சகோதரருடன் சேர்ந்து நாடகம் ஆடியது தெரிய வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்காக சவுக்கு சங்கர் ஆஜரானார்.


Next Story

மேலும் செய்திகள்