துடிதுடித்து உயிரை விட்ட 50 குழந்தைகள்.. உலகின் மிக கொடுமையான நாள்

x

சூடானில் போர் துவங்கியது முதல் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்த 50 பச்சிளங் குழந்தைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் காரணமாக மைகோமா எனப்படும் அரசு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரே ஒருவரைத் தவிர வேறு எந்த ஊழியரும் பணிக்கு வரவில்லை. குழந்தைகளைப் பராமரிக்க போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 6 வாரங்களில் மட்டும் 50 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்