"ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பெண்கள் கொலை" - "குடும்பத்தினரே நிகழ்த்தும் கொடூரம்"

x

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 பெண்கள் கொலை...

ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்..

உலக அளவில் 30% பெண்கள் மீது பாலின வன்முறை..

56% பெண்கள் குடும்பத்தினராலேயே கொலை!

இந்தியா- பெண்கள் மீதான வன்முறை 15.3% கூடியது..


Next Story

மேலும் செய்திகள்