டமாஸ்கஸ் விமான நிலையத்தில் இஸ்ரேல் தாக்குதல்.. வான்வழித் தாக்குதலில் 5 சிரிய வீரர்கள் உயிரிழப்பு

x

சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து சிரிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

டமாஸ்கஸ் விமான நிலையத்தையும் அதன் தெற்கு பகுதிகளையும் குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சிரிய வீரர்கள் 5 பேரும், ஈரானை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக சிரியா உறுதிப்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்