5 மாணவர்கள் தற்கொலை...! "இது எங்களுக்கு மிக பெரிய அடி.." - ஐஐடி இயக்குனர் காமகோடி

5 மாணவர்கள் தற்கொலை...! "இது எங்களுக்கு மிக பெரிய அடி.." - ஐஐடி இயக்குனர் காமகோடி
Published on

சென்னை ஐஐடியில் ஹார்டுவேர் டிசைன் சென்டர், மொபைல் போன்களில் வரக்கூடிய உதிரி பாகங்களை தயாரிப்பதற்கான மையம் என்பது உள்ளிட்ட 3 மையங்கள் தொடங்கப்பட்டன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி, மூன்று புதிய மையங்கள் திறப்பு காரணமாக துறை சார்ந்த ஆராய்ச்சிகள் மேம்பட்டு, வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்கு 5 மாணவர்கள் தற்கொலை...! "இது எங்களுக்கு மிக பெரிய அடி.." - ஐஐடி இயக்குனர் காமகோடிbehappy.iitm.ac.in என்கிற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com