இறுதிப் போட்டியில் ஒரு பந்தில் 5 ரன்கள்... சிக்ஸர் அடித்து ஹீரோவான தினேஷ் கார்த்திக் - "இதற்காகத் தான் விளையாடுவதே" - ட்விட்டரில் நெகிழ்ச்சி

x

2018ல் இதே நாளில் நிதாஸ் டிராபி டி20 இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து இந்தியாவின் ஹீரோவாக மாறினார்... இதை தங்கள் வீட்டில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக், "இதற்காகத் தான் விளையாடுவதே" என குறிப்பிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்