திருவிழா வாணவேடிக்கையால் விபரீதம் - சிறுமி உட்பட 5 பேருக்கு நேர்ந்த கதி

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் சிறுமி உட்பட 5 பேர் காயமடைந்தனர். குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் சிரசு திருவிழாவையொட்டி பிரம்மாண்ட வாணவேடிக்கை நடைப்பெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்ததில் 13 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்