"கிராமப்புறங்களில் 5 கிலோ சிலிண்டர்கள்..." - அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்

x

நகர்ப்புறங்களில் வழங்கப்படும் 5 கிலோ சிலிண்டர் படிப்படியாக கிராமப்புறங்களிலும் வழங்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்