தமிழர் தந்தையின் 42-வது நினைவு தினம்... மாலை முரசு நிர்வாக இயக்குனர் நேரில் அஞ்சலி

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர் சங்க தலைவர் காயல் இளவரசு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்